INS-accredited
+91 98306 29298
Every matrimonial classified Dinamalar published in 2026, newest first.
7 published ads. Showing the 7 most recent.
மணமகள் தேவை B.E. படித்து பெங்களூரில் நல்ல வேளையில் நல்ல சம்பளத்துடன் நல்ல நடத்தை உள்ள 29 வயது ஆன பிள்ளை வரனுக்கு (பெற்றோர்கள் கோவையில் உள்ளனர்). அதே அளவு படித்த நல்ல குடும்ப நல்ல வேளையில் உள்ள வயது 24 TO 29 குல் பிள்ளை /முதலியார் மணமகள் தேவை Contact
Prasana Venkat, 39yr/6.1, residing in chennai,, graduate, Brahmin iyer. Sevai Thosam - pls call /whatsapp
தொழிலதிபர் (43) - வம்சம் தழைக்க மணமகள் தேவை பெங்களூரில் செட்டில் ஆன தொழிலதிபர். வயது 43 ஆனாலும் 30 வயது இளைஞராகத் தோற்றமளிப்பவர்.(Looks Young & Fit like 30) சூழல்: வம்சம் தழைக்க, மறுமணம் (Remarriage) செய்ய விரும்புகிறார். முதல் குடும்பம் அருகில் வசிக்கிறார்கள். அவர்களின் முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடக்கிறது. தேவை: 20-35 வயதுக்குள், குழந்தைகளை நேசிக்கும் பெண் தேவை. ஜாதி தடையில்லை. வசதிகள்: மணமகளுக்கு தனி வீடு (Separate House) மற்றும் பொருளாதார பாதுகாப்பு உறுதி. உறுதிமொழி: "வரும் மனைவியை முழு அன்புடன் நேசித்து, ராணி போல் கொண்டாடுவேன்."
செ.முதலியார், B.E, 38/163, மாதம் 5 Lakh, மருமணம், குழந்தையுடன் துபாயில் வேலை. நல்ல சிகப்பு. வீடுகள், நிலங்கள், கார் உள்ளது, வசதியானவர். திருமணமாகாத பெண் தேவை. சாதி, படிப்பு, வசதி தடையில்லை.. புரோக்கர்கள் தவிர்க்கவும்
மறுமணம் பிள்ளை 44 M.Com மத்திய அரசு பணி ஜாதி தடையில்லை மணமகள் தேவை
மணமகள் தேவை, Goa Pvt Engineer 44, Exp: Orphan, Any caste
We are looking for an alliance for our friend, Rajbal Parani, residing in London for last 30 years, wants to settle back down in Thamilnadu, height 5' 7", (B.Com) graduate, Hindu, Saiva Iyar. The bride Should be around 45 years. Contact with (Astrological) details Email to
Use the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Matrimonial adUse the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Matrimonial adPick your edition to see the exact Dinamalar matrimonial rate. The wording above is yours to reuse — copy any ad, edit the names and dates, and publish it in the next edition.